அது என்ன ஆப்ஸ் அப்பிடின்னு பார்தா உங்கள் மொபைலில் வரும் தானை ஒரு கேமரா deafult ஆப் அந்த கேமரால நீங்கள் போட்டோ எடுக்கும் போது அதை நீங்கள் zoom செய்து பார்த்திருக்கிங்களா அதில் மிக குறைந்த அளவு தானை zoom ஆகும்
இந்த ஆப்சில் உங்கள் சாதாரண கேமராவை விட 100% மடங்கு zoom செய்து பார்க்கலாம் அல்லது புகைப்படம் எடுக்கலாம் quality குறையாமல்
நான் என்னத்த சொல்ல நீங்களே இந்த புகைப்படத்தில் காண்பிங்க எந்த அளவுக்கு zoom செய்து எடுக்கமுடியும் என்று
உண்மையா சொல்ல போனால் இன்றைக்கு எனக்கு இந்த ஆப்ஸ் ஒரு proffesional binocolur போன்று பயனளித்தது

No comments:
Post a Comment