கையெழுத்து முறையில் screen லாக்

ஹாய் நண்பர்களை இன்றைக்கும் நான் ஒரு ஆஃப்சை பற்றி சொல்ல வந்துருக்கிறன்

நாம் பலவிதமான லாக் screen ஆப்கலை பாவித்துள்ளோம் ஆனால் இந்த மாதிறி முற்றிலும் மாறுபட்ட லாக் screen ஆஃப்சை நீங்கள் பாவித்து இருக்க மாட்டிங்க!!

அது என்ன லாக் screen ஆப்ஸ் அப்பிடி பார்தா
நாம் எமது கையொப்பம்
இடுவதன் மூலமாக எப்புடி லாக் உடைப்பது என்று

மிக அருமையான ஒரு ஆப்ஸ் இந்த ஆப்ஸ் மூலம் எமது கையெழுத்தை lockscreenஇல் வைக்கலாம்
இந்த ஆப்ஸ் மூலம் நாம் அனைவரையும் கவரலாம்

 நண்பர்களை இந்த ஆஃப்சை எப்புடி இயக்குறது அப்படி பார்த்தால் முதலில் ஆஃப்ஸ்க்குள் போய் ஒரு கையெழுத்தை எழுதுங்கள் பின்பு அதை confirm செய்யுங்கள் அவ்வளவு தான் உங்கள் கையெழுத்து save ஆகி விடும்
விசேட அம்சங்கள்.
1.உங்களுக்கு வெணுங்குற நிறங்களில் கையெழுத்தை மாற்றி கொள்ளலாம்

2.இந்த ஆப்ஸ் deafult ஆக தரக்கூடிய பாகிரௌண்ட் imageகளை change செய்து கொள்ளலாம்



ஓகே நண்பர்களை கண்டிப்பா எல்லாரும் டவுன்லோட் செய்து enjoy செய்திடுங்கள் @_@@_@@_@@_@@_@@_@@
CLICK HERE TO DOWNLOAD THE APP

Rifthy Moulana

No comments:

Post a Comment

Instagram