shoot night photos clearly தமிழில்

ஹாய் பிரெண்ட்ஸ் இன்னைக்கு நம்ம மிக அருமையான ஆப்ஸ் ஒன்றை பத்தி தான் பார்க்க போறோம்

நாம கும்மி இருட்டுல எப்புடி கேமரா எடுப்பது என்று பார்க்க போறோம்


நாம என்னதான் led லைட்/flashlight
போன்றவைகளை போற்று எடுத்தாலும் நைட் விசின்
கேமரா போல் வாரவெயது

அதற்காகவாய் நாம் எமது நண்பர்களுக்கு ஒர் இனிய நைட் விசின் ஆப் கொண்டு வந்து இருக்கிறோம்
இந்த ஆப்ஸ்யை நீங்கள் நாங்கள் தரும் லிஙககில் டவுன்லோட் பண்ண முடியும் இது வெறும் 368kb தான்

இதில் பெரிய வெலை ஒன்னும் இல்லங்க  நோர்மலா கேமரா கு போகின்ற மாதிரி போனால்
உங்களுக்கு நைட் விசின் கேமரா எடுக்கலாம்
click here to download the app

Rifthy Moulana

No comments:

Post a Comment

Instagram