நீங்கள் எல்லாவற்றயும் மறக்குறிங்களா இனி மறக்க மாட்டிங்க ஒரு ஆப் மூலம் theerwu

ஹாய் பிரெண்ட்ஸ் இன்னைக்கு நம்ம சூப்பர்  அப்ப்ளிகேஷனை பற்றி பார்ப்போம்

இது என்ன மாதிரி ஆஃப்ஸ்னு பார்தா
நாங்கள் ஏதாவது விடயங்களை
மறந்தால் இது எமக்கு நாபாகம் காட்டும்

இலகுவான முறையில்
இப்போ உதாரணத்துக்கு நாம பார்த்தம்னா
நான் ஒருத்தருக்கு
கால் பன்னவெண்டும் 11.20 இப்போ அதை நேரத்துல  எமக்கு கால் பண்ண கிடைக்காது ஒரு வெள மறந்து விட்டுஇங்கன  உங்களுக்கு இந்த ஆப்ஸ
உதவிய இருக்கும் கால் அடிப்பதை மட்டும் நினைவு காட்டாது மற்ற மற்ற எல்லா விடயங்களையும் இது நினைவு காட்ட கூடியவாறு இருக்கும்

Ok இதை open பண்ணினாள் முதல்ல ஒரு menu வரும்


அதில் எல்லா விடயங்களும் இருக்கும் உங்களுக்கு என்ன விடயத்தை நினைவு காட்ட வெணுமோ அந்த விடயத்தை
select செய்யுங்கள்
பின்னர் உங்களுக்கு தேவையான text டை அதில்
add பண்ணுங்கள் பின் ரிங்க்டோன் vibrate

போன்றவற்றை  வெயுங்கள்
அவ்வளுவு தான்
நீங்கள் அமைத்த நினைவு பதிவு உங்கள்முன்
தோன்றும் தயவு சேய்து
எல்லாரும் டவுன்லோட் செயுங்கள்
CLICK HERE TO DOWNLOAD THE APP

Rifthy Moulana

1 comment:

  1. I wish to learn android app development for database, i am a vb.net techi, can you help me pl, send feed back to nellaivani@gmail.com,contact no 8667670167,9677924750

    ReplyDelete

Instagram