ஆப் மூலம் சித்த வைத்தியம்

ஹாய் அன்பர்களே
இன்னைக்கி நாம
சித்த வைத்தியம் சம்பத்தப்பட்ட ஒரு ஆஃப்சை
பார்ப்போம்


இந்த ஆப்ஸ் மூலம் உங்களுக்கு சின்ன சின்ன நோய்களை குணப்படுத்த முடியும் இவ்வளவு மகத்துவம் மிகுந்த பாரம்பரிய மருத்துவத்தை நம்ம பார்போம் இதோ இந்த ஆப்ஸ் மூலம் உங்களுக்கு சளி/காய்ச்சல்.போன்ற சிறு வியாதிகளை குணப்படுத்தலாம் ஓகே நண்பர்களே

முதலில் நாம் சித்த வைத்தியம் என்றால் என்ன வென்று பார்போம்



சித்த மருத்துவம் என்பது தமிழ் மருத்துவ முறையாகும். தமிழ்நாட்டுப் பண்டைச் சித்தர்கள் இதனைத் தமிழ் மொழியில் உருவாக்கித் தந்துள்ளார்கள். சித்தர்கள் தங்கள் அருள் ஞான அறிவால் அதனை நன்குணர்ந்து மிகவும் துல்லியமாகக் கூறியுள்ளனர். சித்த மருத்துவம் எப்போது தோன்றியது என்று வரையறுத்துக் கூறவியலாது. அது பாரம்பரிய மரபு முறைப்படி பரவி வந்துள்ளது.

இயற்கையில் கிடைக்ககூடிய எண்ணற்ற புல், பூண்டு,மரம்,செடி, கொடி, வேர், பட்டை, இலை, பூ, பிஞ்சு, காய், பழம், வித்து, முதலியவைகளைக் கொண்டும், நவரத்தின, நவலோகங்களைக் கொண்டும், இரசம், கந்தகம், கற்பூரம், தாரம், அயம், பவளம், துருசு முதலியவைகளைக் கொண்டும், திரிகடுகு, திரிசாதி, திரிபலை, அரிசி வகை, பஸ்பம், செந்தூரம், மாத்திரை, கட்டுகள், பொடிகள், குளித்தைலங்கள், கஷாயங்கள் முதலிய பல பிரிவு வகைகளாக வியாதிகளுக்கு, நல்ல தண்ணீர், கடல் நீர், ஊற்று நீர், கிணற்று நீர், முதலிய பல நீர் வகைகளைக் கொண்டும், பால், தேன், சீனி, நெய் முதலியனக் கொண்டும், தெங்கு, புங்கு,புண்ணை,வேம்பு, எள் முதலிய தாவர எண்ணெய் வகைகளைக் கொண்டும் உருவாக்கப்பட்ட ஒரு மருத்துவ முறையாகும்.

"டவுன்லோட் பண்ணும் போது
விளம்பரம்  வரும் பொது no கொடுங்கள் வெறு ஏதாவது ஆப் வந்தால் அந்த tab close செய்து அடுத்த tabkku செல்லுங்கள் "
Click here to download 
the app

Rifthy Moulana

No comments:

Post a Comment

Instagram