தொலைந்து போன போனை எப்புடி கண்டு புடிப்பது new version

ஹாய் பிரெண்ட்ஸ் இன்னைக்கி நாம ஒரு சூப்பரான ஆப்ஸ்ச பற்றி பார்ப்போம்

இப்போ உதாரணத்துக்கு உங்களுடைய மொபைல் காணாமல் போயிடு இப்போ என்ன பண்ணுவிங்க.
 உடனை போலீஸ்ல கம்பளைண்ட் குடுப்பீங்க இப்போ உங்கள்ட போன் அவளவு தான் திரும்ப கிடைக்கவை கிடைக்காது


அதற்காக தான் நாம் உங்களுக்கு புது போன் பைண்டர் கொண்டு வந்துள்ளோம்

இதில் அப்புடி என்ன புரியோசனம் என்றால்

நீங்கள் முதலில் உங்களுடைய போன்இல்
இதை டவுன்லோட் பண்ணி வைங்க பின்பு அதை ஓபன் செய்து உங்கள் மெயில் id password குடுத்து sign up ஆகுங்க பின் உங்களுக்கு அக்கௌன்ட் active ஆகிவிடும்
பிறகு உங்கள் மொபைல் காணாமல் போனாலோ இல்லாவிடின் திருடப்பட்டால நீங்கள் இன்னொரு மொபைல்ளை எடுத்து நீங்கள் குடுத்த மெயில் id password மேலாக.imei நம்பர்யையும் குடுக்க வெண்டும் குடுத்தாள் உங்களுக்கு உங்கள் மொபைலேய் ரிமோட் கண்ட்ரோல் மூலம் உங்களுக்கு வெணுங்குறத பண்ணலாம் மொபைல் இப்போ எங்க இருக்கு என்பதையும் காட்டும

click here to download the app
Thank u

Rifthy Moulana

No comments:

Post a Comment

Instagram