file recover without rooting (dont miss it)

ஹாய் அன்பர்களை
#தமிழ் வாழ்க#
இன்றைக்கு நாம எல்லாரும் எதிர்பார்க்க கூடிய (file recover without rooting)
அந்த மாதிரி ஆப்ஸ் ஒன்றை
தான்  நாம் இன்றைக்கு பார்க்க போறோம்
அதுக்கு முன்ன நாம ஒரு பொன்மொழி பாக்கலாம்
'வெள்ளம் வர முன்தான் அணை கட்ட வெண்டும்' அந்த formula தான் இந்த ஆஃப்ஸ்ல நாம்

பார்க்க ரூட் பண்ணாத மொபைல்க்கு file recover கிடைக்கவை கிடைக்காது ஆனா இந்த ஆப்ஸ் ரூட் பண்ணாத மொபைல்க்கும் support பண்ணும்
ஆனா எப்புடி support பண்ணனும்னா இந்த ஆஃப்சை நீங்கள்
 உங்கள் மொபைலில் install செய்த பிறகு அழிந்த எல்லா photo/audio/rar/zip/video/ இப்புடி எல்லாவற்றயும் recover எடுக்கலாம் அதை த
விர ரூட் பண்ணின மொபைலுக்கு முன்ன இருந்த எல்லாவற்றயும் எடுக்கலாம் நீங்கள்
 delete செய்வது எல்லாம் இதில் save ஆகுவதால் உங்களுடைய மெமரி
போகும் என்று மட்டும் நினைக்க வெண்டாம் அதை மாதிரி ஒரு space போகவும் ஆது ஓகே
இந்த ஆஃப்சை எப்புடி இயக்குறது அப்பிடி பார்தால்
மிக  இலகுவானது இந்த ஆப்ஸ்குள் நீங்கள் போனால் இந்த மாதிரி  தோன்றும்

அதன் பின் நீங்கள் lefti சைடில் உள்ள எதாவது ஒன்றை அழுத்துங்கள்
அதில் mp3/mp/4 போன்றவைகள்
 தோன்றும் அதில் நீங்கள் எதை recover எடுக்க விரும்புறீங்களோ  அதை குடுத்து recover எடுக்கலாம் ஓகே அன்பர்களே கண்டிப்பா டவுன்லோட் பண்ணுவீங்க என்று நினைக்கிறன்  (விளம்பரம் வந்தால் NO கொடுங்கள்)
CLICK HERE TO DOWNLOAD 
THE APP

Rifthy Moulana

No comments:

Post a Comment

Instagram