watch tamil live tv for no data charge

ஹாய் பிரென்ட்ஸ் இன்னைக்கு நம்ம ஒரு அருமையான அப்ப்ளிகேஷனை தான் பார்க்க உள்ளோம்
இது ஒரு லைவ் tv அப்ப்ளிகாடின்  இதில் நீங்கள் விரும்பும் அணைத்து தமிழ் சேல்களையும் பார்க்க முடியும்
அது மட்டும் இல்லாமல் நிறைய ஹிந்தி,கன்னடா,மலையாளம்மலையாளம், போன்ற அணைத்து ஊர் சேல்களையும் லைவ் ஆகா பார்க்க முடியும்


இதில் இன்னொரு சிறப்பு அம்சம் உள்ளது இதில் நீங்கள் எவ்வளவு tv பார்த்தாலும் உங்கள் டாட்டா இறங்கவை இறங்காது மாறாக உங்கள் talk time இல் இருந்து ஒரு மாதத்துக்கு
20Rs மாத்திரமாய் அறவிட படும் அத்தோனோடு உங்களுக்கு நிறைய தமிழ் சேனல்கல் கிடைக்கும்
லிங்க்கை டச் செயவதன் மூலம் உங்களுக்கு இந்த ஆப்ஸ்யை பெறலாம்

click here to download the app

Rifthy Moulana

No comments:

Post a Comment

Instagram