குறட்டை விடுவது,மூச்சஅடைப்பு,தூங்குவது இவற்றை எவ்வாறு அவதானிப்பது




ஹாய் பிரெண்ட்ஸ் இன்னைக்கு நான் உங்களுக்கு ஒரு நல்ல ஆஃப்ஸ்ஸ தான் கொண்டு வந்து இருக்கிறன்

அப்ஸ்ஸ பாக்குறது முன்னடி நம்ம நண்பர்களோட கொஞ்சம் கதைக்க வெண்டி இருக்கு நண்பர்களா நீங்கள் எல்லாரும் முதல்ல என்னோட பக்கம் tamil android frends
அதை லைக் பண்ணுங்கள் பின்பு அதனை எல்லாம் ஷேர் சேய்யுங்கள்.

இதை ஏன் நா இப்புடி சொல்லுறேன் என்று பார்த்தால

எந்த ஒரு  விசியத்தையும் நான் மட்டும் தான் தெரிந்து கொள்ள வெண்டும் வெற யாரும் அத
தெரிஞ்சி கொள்ள கூடாது என்று நான் நினைச்சா அவன் சுயநலவாதி அதை இன்னொருவரும் தெரிஞ்சி கொள்ளட்டுமாய் என்று நினைக்கிறவன் பலநலவாதி

வெற யாரு இதை பார்க்க போற நம்ம தமிழர்கள் தான் பாக்க போற அதனாலும் எல்லாரும் இதை ஷேர் பண்ணுங்க

சரி இப்போ நம்ம இந்த ஆப்ஸ் என்ன என்று பாத்திங்கனா ஒரு அருமையான sleep monitor இந்த அப்ப்ளிகேஷனுக்கு google நிறுவனதலை editor choice
என்று சான்றிதழ் குடுத்த ஒரு அப்ப்ளிகாடின்



இந்த sleep monitorல நிறைய்ய சிறப்பம்சங்கள் உள்ளன அதன் சிறப்பம்சங்களை நான் உங்களுக்கு பின்வர சொல்கிறான்
நீங்கள் எத்தனை மணி.நேரம் உறங்க.வெண்டும் என்பதை சொல்லும் உங்கள் கூரட்டைகளை record சேய்து
அதை உங்களுக்காய் காட்டும் நீங்கள் திடுக்கிட்டு எலும்பும் நேரங்களை புகைப்படம்.எடுக்கும்
உங்களுடைய மூச்சி காற்றின் அளவை உச்சரிக்கும்
என பல சிறப்புக்களை கொண்ட இந்த ஆஃப்சை நீங்களே டவுன்லோட் சேய்து மகிழுங்கள்
click here to download the app

Rifthy Moulana

No comments:

Post a Comment

Instagram