ஹாய் நண்பரகளை அன்பர்களை
சூப்பர் லாஞ்சர் ஒன்று நான் இன்னைக்கி கொண்டு வந்து இருக்கிறன்
இந்த லாஞ்சரில் 3d 2d டிஸ்கோவ்ர் அனிமேஷன் போன்ற அமசங்கள் உண்டு இந்த ஆப்ஸ் அன்றொஇட்
போனுக்கு மாத்திரம்
போனுக்கு மாத்திரம்
ஓகே நண்பர்களை நான் *அதிகமா பேச ஆசைபடல்ல*
இந்த ஆஃப்சை எவ்வாறு இயக்குவது அப்பிடி பார்த்தால் முதலில் ஆப்ஸ் குள்ள பொய் உங்களுக்கு
வெணுங்குற தீம் அனிமேஷன்ஸ் டச் அனிமேஷன்
வீடியோ அனிமேஷன்களை செட் பண்ணி கொள்ளுங்கள்
பிறகு ஆப்ஸ்யிலிருந்து வெளியே செல்லுங்கள் பிறகு உங்களுடைய home பட்டன் யை அழுத்துங்கள் அப்போது ஒரு popup தோன்றிவரும் அதற்கு நீங்கள் இந்த லாஞ்சரை கிளிக் செய்யுங்கள்
ஓகே ஆப்ஸ் டவுன்லோட் லிங்க் கீழ
#விளம்பரம் வந்தால் no கொடுங்கள்#


No comments:
Post a Comment