நீண்ட நேரம் இரவில் மொபைல் பார்ப்பதனால் தூக்கம் கெடுதா ஒரு ஆப் மூலம் தீர்வு





ஹாய் பிரெண்ட்ஸ் இன்னைக்கு நாம மிக அருமையான ஆப்சை பற்றி பார்க்க போறம்

நீங்கள் இரவில் நீண்ட நேரம்
மொபைலில் இருப்பதனால் உங்களுடைய தூக்கம் கெடுகிறது விடிகாலையில்ல நேரத்துக்கு எழுந்துருக்க முடியலையா


அதுக்காகவே நாம் உங்களுக்கு ஒரு சூப்பரான
  ஆப்ஸ் ஒண்ட கொண்டு வந்து இருக்கிறான் இந்த ஆப்ஸ்ச நீங்கள் ஒரு தடவை
 ஒன்ஒன பண்ணினாள் அது அதனுடைய வெலையை ஆரம்பித்துடும் அதனுடைய மாறுபட்ட அந்த
ஆஃப்சை நீங்கள் பயன் படுத்தினால் தான் உங்களுக்காய் புரியும்



இதுல இன்னும் ஒரு சிறப்பு இருக்கு இப்போ நீங்கள் ஒரு பல்பின் வெளிச்சத்தில் இருந்தால் அது அந்த புல்புக்கு
தேவயானை வெளிச்சத்தில் உங்களுடைய கண்ணை பாதுகாக்கும்
கண்டிப்பா இந்த ஆஃப்ஸ்ஸ
டவுன்லோட் பண்ணுங்க
Click HERE TO DOWNLOAD THE APP

Rifthy Moulana

No comments:

Post a Comment

Instagram