how to record video in secretly

ஹாய் பிரெண்ட்ஸ் இன்னைக்கும் நம்ம சூப்பர்
அப்ப்ளிகேஷன் ஒன்ன பார்க்க போறோம்

இது என்ன ஆப்ஸ் என்று பார்தா யாருக்கும் தெரியாம எப்புடி வீடியோ பண்ணுறது என்று

நான் ஒங்களுக்கு இதை ஒரு education view காக மட்டுமே போடுறேன்
நீங்க யாரும் இதை தப்பா பயன் படுத்தாதீங்க

இந்த ஆப்ஸ் எப்புடி இயங்க வெக்கிறது அப்பிடி பார்த்தோம்னா முதல்ல ஆப்ஸ்குள்ள பொய் பார்த்த start recordingன்னு ஒன்னு கார்டும் அதை நீங்கள் அழுத்தினாள் போதும் உங்களுடைய மொபைல் பாகிரௌண்டில்      


ஆட்டோ வாக இந்த ஆப்ஸ் record ஆகி கொண்டு இருக்கும்
நீங்கள் உங்களுடைய screenனை இழுத்து
 கீழாய் விட்டால் உங்களுக்கு record பண்ணுவதை.நிறுத்தலாம்
 அந்த வீடியோ உங்கள் gallaryஇல் save ஆகி விடும்
வாசித்தமைக்கு நன்றி
click here to download the app

Rifthy Moulana

No comments:

Post a Comment

Instagram