ஈசலை பற்றி இதல்லாம் உங்களுக்கு தெரியுமா

ஈசல்

கறையான் குடும்பத்து உறுப்பினர்தான் ஈசல்

உற்பத்தியில் 80% மற்ற உயிரினங்களுக்கு இறையாகிறது.

மீதம் உயிர் பிழைப்பவை அதன் இறகுகள் உதிர்ந்தவுடன் ஜோடி ஜோடியாக ஈர மண்ணைத் துளைத்துக் கொண்டு உள்ளே நுழைந்து அடுத்த கறையான் கூட்டத்தை உருவாக்குகின்றன.

ராணி ஈசலின் ஆயுட்காலம் 12 முதல் 20 ஆண்டுகள்.

வேலைக்காரக் ஈசலின் ஆயுட்காலம் 4 முதல் 5 ஆண்டுகள்

Rifthy Moulana

No comments:

Post a Comment

Instagram