உங்களுடைய போனை யாராவது தொட்டால் அதை எப்புடி உங்களுக்கு விளங்கவைப்பது

ஹாய் பிரெண்ட்ஸ் இன்னைக்கிய் நாம மிக அருமையான ஆஃப்சை பற்றி தான் பார்க்க போறோம்
CLICK HERE TO DOWNLOAD THE APP
இந்த ஆஃப்ஸ்ல என்ன யூஸ்னு பார்தா



யாராவது உங்கள் போனை
  தொட்டால்  கத்தும்/இல்லனா ரிங் படும்

இந்த ஆப்ஸ் ரொம்ப யூஸ்ஆஹ்
இருக்கும் உதாரணத்துக்கு நீங்கள் உங்கள் போனை
மேசையில் வெய்க்கிறிங்க
  அதை இப்போது யாராவது
எடுக்குறாங்க இப்போ அது உங்களுக்கு விளங்குமா விளங்காது அவங்க உங்களுடைய போனை
எடுத்து எல்லாம் செஞ்சி விடுவாங்க
அப்பிடிப்பட்ட டிஜிட்டல் திருட்டுகளில் இருந்து உங்களை பாதுகாக்கவே
இந்த ஆஃப்சை உங்களுக்கு தருகின்றோம்

இந்த ஆஃப்ஸ
எப்புடி இயக்குறது என்றால்
அதில் on/off என்று இரண்டு
button இருக்கும் அதை on பண்ணினாள் on off பண்ணினாள் off
அம்சங்கள் .

உங்கள் சொந்த அலார ஒலி தேர்வு!
பரனோய்டை முறை கூட காத்திருப்பு என்றால் எச்சரிக்கை ஒலிகள்.
மோஷன் அலார இயக்கம் தூண்டப்படலாம்)
ஊமையாக செயல்பாடு நீங்கள் ரகசியமாக அலாரம் அமைக்க முடியும்
கடவுச்சொல் பாதுகாக்கப்பட்ட திறப்பதற்காக

 எளிதாக 2-படி அமைப்பு:
• படி 1: அலாரம் செயல்படுத்தவும்.
• படி 2: ஒரு நிலையான இடத்தில் சாதனம் வைத்து
ஓகே அப்பிளிகேஷன் லிங்க்

CLICK HERE TO DOWNLOAD THE APP 

Rifthy Moulana

No comments:

Post a Comment

Instagram